பெண் ஒருவர் குளிப்பதை மறைமுகமாக வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாக பிடித்த பெண்..!

பெண் ஒருவர் குளிப்பதை மறைமுகமாக வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாக பிடித்த நபரை பொலிசார் தேடி வருகின்றனர். நாகர்கோவில் மாவட்டம் காட்டுப் புதூர் எனும் கிராமத்தில், வசிக்கும் இளங்கோ என்பவர் தன் வீட்டு அருகே மறைவான இடத்தில் பெண் குளிக்கும் போது தினமும் பார்த்து நோட்டம் விட்டுள்ளார், இதையடுத்து அந்த பகுதியில் கேமாரவை வைத்து அந்த பெண் குளிப்பதை வீடியோ எடுக்க முயன்றுள்ளார். அப்போது குளிக்கும் போது, அந்த பெண் ஏதோ வித்தியாசமாக உணர, கேமராவைக் … Continue reading பெண் ஒருவர் குளிப்பதை மறைமுகமாக வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாக பிடித்த பெண்..!